Map Graph

கொத்தங்குடி சுந்தரேசுவரர் கோயில்

கொத்தங்குடி சுந்தரேசுவரர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தின் நாச்சியார்கோவில் புறநகர்ப் பகுதிக்கு அருகிலுள்ள கொத்தங்குடி கிராமத்தில் அமையப் பெற்றுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். இக்கோயில் ஒரு தேவார வைப்புத் தலமாகும். திருஞானசம்பந்தரால் புகழப்பட்ட கோயில் இது. 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பத்தாம் நாள் இக்கோயிலின் கும்பாபிசேகம் நடைபெற்றது.

Read article